தனியுரிமைக் கொள்கை

கடைசியாக புதுப்பித்தது: 11 அக்டோபர் 2026

ReplyRaja (“நாங்கள்”), முகப்பேர், சென்னை, இந்தியா – Meta வழங்கும் WhatsApp Business Platform மூலம் உள்ளூர் கடைகளுக்கு WhatsApp மெசேஜிங் சேவையை set up செய்து நிர்வகிக்கிறோம். டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-க்கு ஏற்ப உங்கள் தகவலை எப்படி கையாள்கிறோம் என்பதை இது விளக்குகிறது. இந்த மொழிபெயர்ப்புக்கும் ஆங்கிலப் பதிப்புக்கும் வேறுபாடு இருந்தால், ஆங்கிலப் பதிப்பே செல்லும்.

1. நாங்கள் சேகரிக்கும் தகவல்

2. தகவலை எப்படி பயன்படுத்துகிறோம்

உங்கள் தகவலை நாங்கள் விற்பதில்லை. ஒப்புதல் (opt-in) அளித்தவர்களுக்கு மட்டுமே promotional மெசேஜ் அனுப்பப்படும்; “STOP” என reply செய்து எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

3. தகவலை யார் process செய்கிறார்கள்

மெசேஜ்கள் Meta-வின் WhatsApp Business Platform மற்றும் எங்கள் அங்கீகரிக்கப்பட்ட WhatsApp partner software மூலம் process செய்யப்படுகின்றன. அவர்களின் சொந்த privacy கொள்கைகளும் பொருந்தும் (Meta-வுடையது whatsapp.com/legal-ல்). Customers தகவலுக்கு, நீங்கள் மெசேஜ் அனுப்பும் கடையே data fiduciary; ReplyRaja அவர்கள் சார்பாக செயல்படுகிறது.

4. சேமிப்பு & பாதுகாப்பு

சேவைக்கு அல்லது சட்டப்படி தேவைப்படும் காலம் வரை மட்டுமே தகவலை வைத்திருப்போம்; அதைப் பாதுகாக்க நியாயமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கிறோம்.

5. உங்கள் உரிமைகள்

உங்கள் தகவலைப் பார்க்க, திருத்த, நீக்க அல்லது ஒப்புதலைத் திரும்பப் பெற +91 77088 04430 என்ற WhatsApp நம்பருக்கு மெசேஜ் அனுப்பவும். நியாயமான காலத்துக்குள் பதில் அளிப்போம்.

6. மாற்றங்கள்

இந்தக் கொள்கையை நாங்கள் புதுப்பிக்கலாம். சமீபத்திய பதிப்பு எப்போதும் இந்தப் பக்கத்தில் இருக்கும்.

7. தொடர்பு / குறைதீர்ப்பு அதிகாரி

Arav, ReplyRaja, முகப்பேர், சென்னை, தமிழ்நாடு, இந்தியா. WhatsApp: +91 77088 04430